அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ரொனால்டோ

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் பயிற்சி முகாமில் பங்கேற்க இயலாது என்று சில மாதங்களுக்கு முன்பு ரொனால்டோ கூறியிருந்தார். இதனை மான்செஸ்டர் அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. கடுமையான விமர்சனம் இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ , மான்செஸ்டர் அணியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், மேலாளர் எரிக் டென் ஹாக் மீது தனக்கு “மரியாதை இல்லை” … Continue reading அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ரொனால்டோ